பணம் முக்கியமல்ல, அனுபவத்திற்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறேன்: போல்ட் சொல்கிறார்

ஐ.பி.எல். சீசன் 2017-க்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்டை 5 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதற்கு முன் நியூசிலாந்து அணியின் பிராண்டன் மெக்கல்லம் 7.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இதுதான் நியூசிலாந்து வீரர் ஒருவர் அதிக விலைக்கு ஏலம் போனது. அதன்பின் தற்போது போல்ட் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். பெரிய தொகைக்கு ஏலம் போனது … Continue reading பணம் முக்கியமல்ல, அனுபவத்திற்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறேன்: போல்ட் சொல்கிறார்